Homam Products set of 54

Original price was: ₹250.00.Current price is: ₹230.00.

54 ஹோம திரவியங்கள் தொகுப்பு (Traditional 54 Homa Thiraviyangal Set) என்பது கணபதி ஹோமம, லட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், மற்றும் கிருஹப்பிரவேசம் போன்ற அனைத்து சுபகாரிய யாகங்களிலும் அக்னி பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் மிக முக்கிய மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்களின் கலவையாகும். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றும் ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் மனித வாழ்விற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.

A 54 Homam products set (often called 54 Homa Thiraviyangal or Purnahuti Set) is a curated collection of 54 traditional herbs, roots, woods, and sacred ingredients used to perform Hindu fire rituals (Homam, Havan, or Yagna)