Vettiver Vinayagar – Small

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

வெட்டிவேர் விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதால் நேர்மறை ஆற்றல் பெருகி, மன அமைதியும் லட்சுமி கடாட்சமும் உண்டாகும்.

வெட்டிவேருக்கு பணத்தை ஈர்க்கும் இயற்கையான சக்தி உள்ளது. இதை வீட்டில் வைப்பதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

வெட்டிவேரின் இயற்கையான நறுமணம் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியைத் தருகிறது.

A Vetiver Vinayagar is an eco-friendly idol of Lord Ganesha crafted from fragrant vetiver roots (khus grass), offering a blend of holistic, aromatic, and spiritual benefits for the home. 

Vetiver possesses inherent cooling properties that help reduce ambient heat and foster a calming indoor atmosphere.

Placing the idol in living rooms or pooja spaces is believed to clear negative vibrations and generate an uplifting atmosphere.

Hanging a vetiver Ganesha near the main entrance or doorway is traditionally thought to ward off the evil eye and protect the household.